Photo Stories
Hundreds of youngsters take part in the 'Special Iftar' gathering organised by the Youth wing of Jamaat-e-Islami Hind. Location: Islamiya School ground, Karumbukadai.
SimpliCity News Team · 25 Apr 2022
கோவையில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் ( இளைஞர் அணி) சார்பாக இளைஞர்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இடம்: இஸ்லாமியா பள்ளி மைதானம், கரும்புகடை, கோவை